குழந்தைகளுக்கு நேரான முடி, சுருள் முடி, முடியின் நிறம் ஆகியவை தந்தை வழியே வருகிறதாம்
குழந்தைகளின் மூக்கு, புருவம், தாடை ஆகியவை தந்தையின் வழியே அமைகிறது.
தந்தை வளர்ந்த பின் எவ்வளவு உயரமாக இருக்கிறாரோ, அதை பொருத்து குழந்தை வளர்ந்த பின்பும் அதே உயரம் இருக்கும்
பல் ஆரோக்கியமும் தந்தைக்கு எப்படி இருந்ததோ, அதே போல குழந்தைக்கும் அமையுமாம்.
குழந்தைகளுக்கு நினைவு திறன், தந்தையை பொருத்து அமையுமாம்
தந்தைக்கு இருக்கும் கண் நிறம், குழந்தைக்கும் வரலாம்
தந்தைக்கும் குழந்தைக்கும் பாதத்தின் அளவும் ஒரே மாதிரி இருக்கலாம்