உங்கள் வருமானம் அனைத்தையும் செலவு செய்யாமல், சிக்கனமான வாழ்வு வாழ வேண்டும்
இளம் வயதில் இருந்தே சேமிக்க தொடங்க வேண்டும்
உங்கள் வருமானத்தில் 50% அத்தியாவசிய தேவைக்கும், 30%, இதர தேவைக்கும், 20% சேமிப்புக்கும் ஒதுக்க வேண்டும்
முடிந்தவரை கடனே வாங்காதீர்கள். அப்படியே வாங்கினாலும் வட்டி குறைவாக இருக்கும் கடனாக வாங்குங்கள்
3-6 மாத சம்பளம், அவசர தேவை சேமிப்பில் இருக்க வேண்டும். இதை எதற்காகவும் எடுத்து செலவு செய்யக்கூடாது.
எதில் முதலீடு செய்தாலும் கவனம் அவசியம்
வரி, காப்பீடு, ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவை குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்