ஏசியில் தூங்கினால்...

RK Spark
Aug 04,2024
';

தோல்

ஏசியில் தூங்கினால் சருமம் வறண்டு, வறட்சி ஏற்படும். இரவு முழுவதும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.

';

சுவாசம்

ஏசியில் இருந்து வரும் காற்று சுவாச மண்டலத்தை பாதிக்கும். ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்

';

தூக்கம்

ஒருசிலருக்கு ஏசியில் இருந்து வரும் சத்தம் தூக்கத்தை பாதிக்கும். அவ்வப்போது ஆன் செய்து, ஆப் செய்வதாலும் தூக்கம் பாதிக்கும்.

';

ஏசி பில்

இரவு முழுவதும் ஏசி பயன்படுத்தும் போது கரண்ட் பில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் செலவும் அதிகரிக்கலாம்.

';

தசைகள்

ஏசியில் நீண்ட நேரம் தூங்கினால் தசை விறைப்பு ஏற்பட்டு உடலில் வலியை ஏற்படுத்தலாம்.

';

நோயெதிர்ப்பு

ஏசியில் நீண்ட நேரம் தூங்குவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். இதனால் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

';

தூக்கம்

ஏசியில் படுத்ததும் தூங்கினாலும் தூக்கத்தின் தரத்தை எதிர்மறையாக பாதிக்கலாம். இது உங்கள் ஒட்டுமொத்த தூக்கத்தின் தரத்தை பாதிக்கும்.

';

VIEW ALL

Read Next Story