நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது எப்படி?

Published by: Karthikeyan Sekar | Feb 23, 2023

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்வது அவசியம்

Published by: Karthikeyan Sekar | Feb 23, 2023

வெற்றி பெறவும் நேர்மறையான எண்ணங்களே அவசியம். தோல்வியில், எதிர்மறை எண்ணங்களில் முடங்கிவிடக்கூடாது

Published by: Karthikeyan Sekar | Feb 23, 2023

அதற்கு எல்லா விஷயங்களையும் நீங்கள் நேர்மறையாக அணுக பழக்கப்படுத்த வேண்டும்

Published by: Karthikeyan Sekar | Feb 23, 2023

தோல்வியை அனுபவமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்

Published by: Karthikeyan Sekar | Feb 23, 2023

ஒருபோதும் முயற்சியைக் கைவிடக்கூடாது. ஒவ்வொரு நாள் முயற்சியும் உங்களை வெற்றிக்கு அருகில் அழைத்துச் செல்லும்

Published by: Karthikeyan Sekar | Feb 23, 2023

வெற்றி பெறுவேன் என்ற உறுதியை எப்போதும் நீங்கள் இழக்காமல் இருப்பது நேர்மறையான எண்ணம்

Published by: Karthikeyan Sekar | Feb 23, 2023

அதிகாலை எழுவது, உடற்பயிற்சி, இலக்கு நோக்கி முயற்சி ஆகிவை தொடர்ந்தால் நேர்மறையாக சிந்திப்பீர்கள்

Published by: Karthikeyan Sekar | Feb 23, 2023

VIEW ALL

Read Next Story