பாலிவுட்டில் நுழையும் சூர்யா! அதுவும் இவர் இயக்கத்தில் நடிக்க உள்ளாரா?

Published by: RK Spark | Jan 17, 2024

கங்குவா

நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார்.

Published by: RK Spark | Jan 17, 2024

சென்னை

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோவா, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Published by: RK Spark | Jan 17, 2024

சூர்யா

இந்தப் படத்தை அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Published by: RK Spark | Jan 17, 2024

சுதா கொங்கரா

சூர்யா - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக புறநானூறு என்று தலைப்பு வைக்கபட்டுள்ளது.

Published by: RK Spark | Jan 17, 2024

சூர்யா

இந்த படத்தில் சூர்யா கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்றும், இதற்க்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Published by: RK Spark | Jan 17, 2024

வெற்றிமாறன்

இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகவுள்ளது.

Published by: RK Spark | Jan 17, 2024

ராகேஷ் ஓம் பிரகாஷ்

இதன் பின்பு, பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் மகாபாரத கர்ணன் குறித்த கதையில் சூர்யா நடிக்க உள்ளார்.

Published by: RK Spark | Jan 17, 2024

கர்ணன்

கர்ணனின் வாழ்க்கையை சொல்லும் படமாக இந்தப் படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் கர்ணனாக சூர்யா நடிக்கவுள்ளார். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகவுள்ளது.

Published by: RK Spark | Jan 17, 2024

ஜான்வி கபூர்

இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by: RK Spark | Jan 17, 2024

VIEW ALL

Read Next Story