பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரம்

';

பூர்ணிமா ரவி

யூடியூப் பிரபலம் பூர்ணிமா ரவியின் ஒரு நாள் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் ஆகும்.

';

ரவீனா

மௌன ராகம் சீரியல் மூலம் பிரபலமான ரவீனாவின் ஒரு நாள் சம்பளம் 18 ரூபாய் ஆகும்.

';

பிரதீப் ஆண்டனி

நடிகர் கவினின் நண்பரும் நடிகருமான பிரதீப் ஆண்டனியின் ஒரு நாள் சம்பளம் ரூபாய் 20 ஆயிரம் ஆகும்.

';

நிக்சன்

ராப் பாடகர் நிக்சனின் ஒரு நாள் சம்பளம் 13 ஆயிரம் ரூபாய் ஆகும்.

';

வினுஷா தேவி

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த வினுஷா தேவியின் ஒரு நாள் சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.

';

மணிச்சந்திரா

கிங் ஆஃப் டான்ஸ், ஜோடி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற நடன கலைஞர் மணிச்சந்திராவின் ஒரு நாள் சம்பளம் 18 ரூபாய் ஆகும்.

';

அக்ஷயா

லவ் டுடே படத்தில் ஹீரோயின் தங்ககையாக நடித்த நடிகை அக்ஷயா உதயகுமாரின் ஒரு நாள் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் ஆகும்.

';

ஜோவிகா

வனிதாவின் மகள் ஜோவிகாவின் ஒரு நாள் சம்பளம் 13 ஆயிரம் ரூபாய் ஆகும்.

';

ஐஷு

ஐஷு, ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

';

விஷ்ணு

ஆஃபிஸ் சீரியல் விஷ்ணுவின் ஒரு நாள் சம்பளம் ரூபாய் 25 ஆயிரம் ஆகும்.

';

மாயா கிருஷ்ணன்

விக்ரம் நடிகை மாயா கிருஷ்ணனின் ஒரு நாள் சம்பளம் 18 ஆயிரம் ரூபாய் ஆகும்.

';

சரவணன் விக்ரம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் சரவணன் விக்ரம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

';

யுகேந்திரன்

மலேசியா வாசுதேவனின் மகன் நடிகர் யுகேந்திரனின் ஒரு நாள் சம்பளம் 27 ஆயிரம் ரூபாய் ஆகும்.

';

விசித்ரா

பிரபல நடிகை விசித்ராவின் ஒரு நாள் சம்பளம் 27 ஆயிரம் ரூபாய் ஆகும்.

';

பவா செல்லதுரை

பிரபல எழுத்தாளர் பவா செல்லதுரை ஒரு நாளைக்கு 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

';

கூல் சுரேஷ்

நடிகர் கூல் சுரேஷின் ஒரு நாள் சம்பளம் 18 ஆயிரம் ரூபாய் ஆகும்.

';

அனன்யா ராவ்

அனன்யா ராவின் ஒரு நாள் சம்பளம் 12 ஆயிரம் ரூபாய் ஆகும்.

';

விஜய் வர்மா

தலைவா படத்தின் பின்னணி நடன கலைஞர் விஜய் வர்மா ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

';

VIEW ALL

Read Next Story