புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சாதகமான நேரம், நினைத்தது நடக்கும்

';

கிரகங்கள்

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன.

';

புதன் பெயர்ச்ச்சி

ஜூன் 29, சனிக்கிழமை, மதியம் 12:29 மணிக்கு, புதன் கடக ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

';

ராசிகள்

புதன் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

கடகம்

புதன் பெயர்ச்சி வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றம் தரும். உங்களின் பதவி, கௌரவம் கூடும். உங்கள் வருமானம் அதிகரிக்கும்.

';

கன்னி

புதனின் ராசி மாற்றம் உங்களுக்கு நன்மைகளை மட்டுமே தரும். சில அரசுப் பணிகளில் வெற்றி பெறலாம். நேரம் சாதகமாக இருப்பதால் கல்வித் துறையில் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன.

';

துலாம்

புதன் பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். புதிய வேலையைச் செய்ய விரும்பினால் அல்லது தொழில் தொடங்க விரும்பினால் அதில் வெற்றி பெறலாம். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

';

மகரம்

புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் புதிய கார், வீடு, கடை அல்லது சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். திருமணமானவர்கள் வாழ்க்கைத்துணையுடன் இனிமையாக பொழுதை கழிப்பார்கள்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story