இன்றைய ராசிபலன்: ரிஷபத்துக்கு நிம்மதி... மிதுனத்திற்கு வெற்றி... உங்கள் ராசிக்கு என்ன..!

Published by: Vidya Gopalakrishnan | Apr 12, 2023

ரிஷபம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்தவொரு செயலிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பீர்கள். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 12, 2023

மிதுனம்

மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 12, 2023

கடகம்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் எண்ணிய பணிகள் நிறைவேறும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். ஆசை உண்டாகும் நாள்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 12, 2023

சிம்மம்

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய்மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். செலவுகள் நிறைந்த நாள்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 12, 2023

கன்னி

பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 12, 2023

துலாம்

மனதில் நினைத்திருந்த சில காரியங்கள் நிறைவேறும். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 12, 2023

விருச்சிகம்

Published by: Vidya Gopalakrishnan | Apr 12, 2023

தனுசு

மனதிற்கு நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். சமூக பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். தனவரவு உண்டாகும் நாள்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 12, 2023

மகரம்

மனதில் இனம்புரியாத ஏற்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றும். மற்றவர்களின் குறைகளை மாறுபட்ட முறையில் சுட்டிக்காட்டுவது நல்லது. சக ஊழியர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத தனவரவுகள் காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 12, 2023

கும்பம்

மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களின் வருகையால் அலைச்சல்களும், விரயங்களும் உண்டாகும். ஆதரவு கிடைக்கும் நாள்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 12, 2023

மீனம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். தன்னம்பிக்கை மேம்படும். போட்டிகள் நிறைந்த நாள்.

Published by: Vidya Gopalakrishnan | Apr 12, 2023

VIEW ALL

Read Next Story