விஜய்க்கு கட்சி பெயரிலேயே பிரச்சனை..!

';


நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அதிகாரப்பூர்மாக அறிவிப்பு

';


தமிழக வெற்றிக் கழகம் என தேர்தல் ஆணையத்தில் கட்சி பெயருக்கு விண்ணப்பம்

';


நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்துள்ளார்.

';


2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

';


ஆனால் அவருடைய கட்சி பெயர் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

';


தமிழ்நாடு என்ற பெயரை பெறுவதற்கு சங்க காலம் தொட்டு தமிழர்கள் போராடியுள்ளனர்.

';


அதன் தொடர்ச்சியாக நம் மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்டது

';


இந்த பெயருக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் வரலாற்று பின்னணி இருக்கிறது.

';


இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் தமிழ்நாடு என குறிப்பிடாமல் ’தமிழக வெற்றி கழகம்’ என கட்சி பெயரை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார் விஜய்.

';


தமிழ்நாட்டின் பெயர் போராட்ட வரலாற்றை அறியாமல், இப்படியொரு பெயரை விஜய் தேர்ந்தெடுத்திருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story