உலகின் டாப் 5 த்ரில்லரின் உச்சம் தொட்ட பாலங்கள்!

Keerthana Devi
Jan 04,2025
';

சுவாரஸ்ய பாலங்கள்

இயற்கை அழகுடன் சேர்ந்து பிரம்மிக்க வைக்கும் சுவாரஸ்ய பாலங்கள் எங்கு அமைந்துள்ளது தெரியுமா.

';

டாப் 5 பாலங்கள்

உலகில் த்ரில்லர் நிறைந்த டாப் 5 பாலங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

';

கிராண்ட் கேன்யன் ஸ்கைவாக்

கிராண்ட் கேன்யன் ஸ்கைவாக் அரிசோனா மாகாணத்தில் உள்ள இந்த பாலம் யூ வடிவத்தில் இருக்கும்.

';

ஜாங்ஜியாஜி கிராண்ட் கேன்யன் கண்ணாடி பாலம்

சீனாவில் உள்ள இந்த பாலம் 800 நபர்களை தாங்கும் பாலம் எனக் கூறப்படுகிறது.

';

தியான்மென் ஸ்கைவாக் சீனா

தியான்மென் ஸ்கைவாக் சீனாவில் உள்ள தியான்மென் மலைக் குன்றின் வழியில் 100 மீட்டர் நீளம் கொண்டது.

';

Lianzhou Qingtian சுற்றுலா வளர்ச்சி நிறுவனம், லிமிடெட் பாலம்

தெற்கு சீனாவில் அமைந்துள்ள இந்த பாலம் 1,726 அடி நீளமுடையது.

';

பாக் லாங் பாலம் வியட்நாம்

450 நபர்களின் எடையை தாங்கும் பாலம் உலகின் மிக நீளமான கண்ணாடி பாலமாகும்.

';

VIEW ALL

Read Next Story