ராகு கேது நட்சத்திர பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் (Zodiac Signs) பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும்
12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கூடும். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல பலன்களைக் கொடுக்கும்
தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்
பொருளாதார விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைவதால் மன நிம்மதி ஏற்படும். மங்களகரமான காரியங்கள் உங்கள் வீட்டில் நடக்கும். நினைத்த காரியம் அனைத்தும் கைகூடும்
ராகு மற்றும் கேதுவின் சுப பலன்களை பெறும் ரிஷப ராசியினருக்கு வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்
ராகு, கேதுவின் சஞ்சாரம் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை கொடுப்பார் என்றாலும், இதுவரை தொடர்ந்து வந்த காரியத் தடைகள் நீங்கும், சொத்து சேர்க்கும் யோகம் உண்டு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது