அதிக படித்துள்ள வீரர்கள்...

RK Spark
Dec 24,2024
';

அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளே தனது கிரிக்கெட் சாதனைகளை தாண்டி, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றுள்ளார்.

';

வெங்கடேஷ் ஐயர்

கொல்கத்தா அணி வீரர் வெங்கடேஷ் ஐயர், ஏற்கனவே எம்பிஏ முடித்த நிலையில் சமீபத்தில் நிதித்துறையில் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளார்.

';

முரளி விஜய்

முன்னாள் சென்னை அணி வீரர் முரளி விஜய் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

';

ரவிச்சந்திரன் அஸ்வின்

சமீபத்தில் ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் தகவல் தொழில்நுட்பத்தில் B.Tech பட்டம் பெற்றுள்ளார்.

';

ராகுல் ட்ராவிட்

ராகுல் டிராவிட் வர்த்தகத்தில் பட்டப்படிப்பை பெற்றுள்ளார். இந்த ஆண்டு இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை வாங்கி கொடுத்தார்.

';

சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி கல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் மேலாண்மை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

';

ரவி சாஸ்திரி

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வணிகத்தில் பட்டபடிப்பை முடித்துள்ளார்.

';

சூர்ய குமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ் பிள்ளை கல்லூரியில் வணிகவியல் பட்டபடிப்பை முடித்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story