நடிகை சன்னிலியோன் உடற்பயிற்ச்சி செய்யும் வீடியோ! பார்க்க!!
நடிகை சன்னிலியோன் ஜிம்மில் உடற்பயிற்ச்சி செய்யும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி பரவி வருகிறது!
ஆபாச இணைய தள படங்கள் மூலம் பிரபலம் ஆன பாலிவுட் நடிகை சன்னி லியோன் டேனியல் வெபர் என்பவரரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர், பாலிவுட் படங்களில் கவர்ச்சி வேடங்களிலும், ஏ படங்களிலும் நடிக்கத் தொடங்கிய சன்னிலியோனை 'வடகறி' என்னும் திரைப்படம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தது.
சன்னி லியோன் திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.
மாறாக இந்த தம்பதியினர் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
இதையடுத்து, இவர் தற்போது தமிழ் சரித்திர படமான வீரமா தேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு எராளமான சினிமா வாய்ப்புகள் தேடி வருவதால், உடம்பை ஃபிட்டாகவும், அழகாவும் வைத்துகொள்ள ஜிம்மில் உடற்பயிற்ச்சி செய்து வருகிறார்.
அவருக்கு உறுதுணையாக அவரது கணவர் நடிகர் ''டேனியல் வெபர்'' உதவி செய்து வருகிறார்.
நடிகர் சன்னிலியோன் ஜிம்மில் உடற்பயிற்ச்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.