சனி பகவான் கும்ப ராசியில் இருக்கும் நிலையில், சனி பகவான் ஜூலை 12, 2022 அன்று, சனி மகர ராசிக்கு பெயர்ச்சியாவார். இதனால், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சமூக, பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை போன்ற அனைத்திலும், சனி பகவானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும்.
Health Insurance: பல இன்ஷூரன்ஸ் நிபுணர்கள், ஒரு நபர் வேலையில் சேர்ந்த உடனேயே, அதாவது இளமையிலேயே ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். ஆனால் பல சமயங்களில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாங்கும்போது சில தவறுகளை நாம் செய்து விடுவதுண்டு
EPFO Alert: இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருக்கும் எவரும் தவறுதலாக சமூக ஊடகங்களில் கணக்கு தொடர்பான தகவல்களைப் பகிரக்கூடாது என்று இபிஎஃப்ஓ அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது.
Post Office Service: அஞ்சலகம் வாடிக்கையாளர்களுக்கு அளப்பரிய வசதிகளை செய்து தருகிறது. தற்போது அஞ்சலக சேவைகளை பயன்படுத்தும் பல பயனர்களுக்கான புதுப்பிப்பு ஒன்று உள்ளது.
LPG Connection: புதிய கட்டணங்களின்படி, இப்போது வாடிக்கையாளர்கள் 19 கிலோ எடையுள்ள வர்த்தக எல்பிஜி இணைப்புக்கு ரூ.2550க்கு பதிலாக ரூ.3600 செலுத்த வேண்டும். செக்யூரிட்டி டெபாசிட் ரூ.1050 உயர்த்தப்பட்டுள்ளது.
7th Pay Commission: ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 5 அல்லது 6% வரை அதிகரிக்கக்கூடும். இதைத் தொடர்ந்து பிஎஃப் மற்றும் பணிக்கொடை அதாவது கிராஜுவிட்டி அதிகரிப்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
PM Kisan Schema Latest Update: பிரதமர் கிசான் நிதி யோஜனாவின் பயனாளிகளுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தில் மத்திய அரசு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இந்த மாற்றத்தின் பாதிப்பு விவசாயிகளையே பாதிக்கும்.
சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் இருக்கும் நிலையில், ஜூலை 12, 2022 அன்று, மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்போது சில ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்
ஜூலை மாத ஜோதிட பலன்கள்: 2022 ஜூலை மாதத்தில் வெளிநாட்டு கனவு இந்த ராசியினருக்கு நிறைவேறும். சிலரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செல்வச் செழிப்பைக் கொண்டு வரும் மாதம் இது