இந்தியா- இலங்கை அறக்கட்டளையின் 37வது வாரியக் கூட்டம் வெள்ளிக்கிழமை புது தில்லியில் மொரகொட மற்றும் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே ஆகியோரின் கூட்டுத் தலைமையின் கீழ் நடைபெற்றது.
தற்போது, ஏடிஎம்களில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்பதை பலர் கவனித்து இருக்க கூடும். அதற்கான காரணம் ஏன் என்பதை இந்திய ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது.
பாலியல் தொழிலும் ஒரு மதிக்கத்தக்க தொழில் தான் என்றும், பாலியல் தொழிலாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பணவீக்கத்தில் இருந்து சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், கோதுமை ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது சர்க்கரை விலைகள் குறையவும் மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
பஞ்சாபில் ஊழலில் ஈடுபட்ட ஆம்ஆத்மி அமைச்சரை அக்கட்சியின் தலைமை, பதவி நீக்கம் செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் தேசிய கட்சியாக உருவெடுக்கும் அக்கட்சிக்கு இது எந்த வகையில் பலமாக இருக்கும்.
Vijay Singla Arrested: ஊழல் மற்றும் ஊழல் தடுப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் கைதும் செய்யப்பட்டார்