சமூக ஊடகங்களில் இந்த வீடியோவுக்கு 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் 2.2 மில்லியனுக்கும் அதிகமான, அதாவது 22 லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்களும் கிடைத்துள்ளன.
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவல்களின்படி, மூன்று இளைஞர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
Viral Video: இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், காட்டுப்பகுதியில் இருந்த ஒரு ஆபத்தான அரச நாகப்பாம்பை ஒரு நபர் பிடித்து, அதை என்ன செய்கிறார் என்பதை நாம் வீடியோவில் காணலாம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
முத்தம் கொடுத்த பெண்ணை மலைப்பாம்பை பிடித்து கடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. விலங்குகள் மற்றும் ஊர்வன உள்ளிட்டவைகளிடம் எப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
Sweet Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாக உங்கள் முகத்தில் புன்னகை பூக்காமல் இருக்காது. தந்தை மகள் பாச வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
viral video of a bus driver: பெங்களூருவில் அரசு பஸ் டிரைவர் டிராபிக் சிக்னலில் பஸ்சில் இருந்தவாறு உணவு சாப்பிட்டு முடித்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.