Sathankulam Custodial Death: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஒரு மதத்தை அவர்களது சொத்தென இழுத்தது போன்று நாட்டையும், ராணுவத்தையும் அவர்களுடைய சொத்துபோல் இழுப்பது, நாட்டிற்கு நல்லது இல்லை என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் திருந்திவிட்டார் ஆனால் எடப்பாடி பழனிசாமி திருந்துவதற்கு வாய்ப்பு இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அக்கட்சியின் பொதுக்குழுவின் பேசினார்.
Nallakannu : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணுவிற்கு ’தகைசால் தமிழர் விருது’ வழங்கப்பட்டது. விருதிற்காக வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் பரிசுத்தொகையோடு, தனது சொந்த நிதியாக ரூ. ஆயிரத்தையும் சேர்த்து அவர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
Weather Forecast: சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
வைகை எக்ஸ்பிரஸ்ன் 45-வது பிறந்தநாளைக் ரயில் பயணிகள் கேக் வெட்டியும், சிறப்பு பூஜைகள் செய்தும், ரயில் ஓட்டுனருக்கு மரியாதை செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
அரசு அலுவலர்கள், ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.