பொன்னியின் செல்வன் 2 படத்தில் வானதியாக நடித்திருந்த சோபிதா துலிபலாவிற்கு பிறந்தநாள் இன்று. இதையொட்டி அவர் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோம்.
மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் இருவருக்குமிடையேயான காதல் பாடலாக உருவாகியிருக்கும் பாடலின் அறிவிப்பை சிறப்பு போஸ்டருடன் இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.
பான் இந்திய திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அதிக தொகையில் சம்பளம் கொடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Samantha: சாகுந்தலம் பட நடிகை சமந்தா, அடுத்து ஹாலிவுட் படத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது சாகுந்தலம் படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகக்குறைவான வசூலையே பெற்றது.
Por Thozhil Official Trailer: அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள ‘போர் தொழில்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் இணையத்தில் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
Meenakshi Ponnunga Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
Buddy Movie: ஆர்யா நடித்திருந்த டெடி படத்தின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம், Buddy. இந்த படத்தின் போஸ்டர் மற்றும் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால், இது டெடி படத்தின் ரீமேக் இல்லை என கூறப்பட்டுள்ளது.
Maari Zee Tamil mega serial update: ஜெகதீஷ் வீட்டுக்குள் நுழைந்த புது தாரா.. மாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! பரபரப்பான திருப்பங்களுடன் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Tamanna: ஜெயிலர் படத்தில் பிசியாக நடித்துவரும் நாயகி தமன்னாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து நடிகையின் காதலர் எனக்கூறப்படும் விஜய் வர்மாவே ஒரு பதிலை கொடுத்துள்ளார்.
ஜியோ சினிமா சந்தாவை அறிமுகப்படுத்திய பிறகு இந்திய பார்வையாளர்களுக்கு பிரீமியம் ஹாலிவுட் உள்ளடக்கத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு என்பிசி யுனிவர்சல் மீடியாவுடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
Kamal Haasan: நடிகர் கமல்ஹாசன், பிரபாஸ் நடித்து வரும் ப்ராஜக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம், சயின்ஸ் பிக்ஷன் கதையாக உருவாகி வருகிறது.