Cricket News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஓய்வுபெற்ற ராயுடுவுக்கு மாற்று இந்த இந்திய மிடில் ஆர்டர் பேட்டர் பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
BAN vs NZ Test Match: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின்போது, வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் பேட்டிங்கின் போது Handling The Ball என்ற முறையில் அவுட்டானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் 2024 மினி ஏலத்திற்கு முன்பாக ஸ்டார் பவுலர் ஹேசில்வுட்டை ஆர்சிபி அணி கழற்றிவிட்டுள்ளது. இதன் மூலம் அந்த அணிக்கு 7.75 கோடி கிடைத்திருக்கும் நிலையில் இதனால் நஷ்டம் யாருக்கு? என்பதை பார்க்கலாம்.
Sourav Ganguly And Virat Kohli Controversry: விராட் கோலி கேப்டன் பதவி குறித்து ஏற்பட்ட சர்ச்சைப் பற்றி பேசிய சவுரவ் கங்குலி. நான் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை மீண்டும் குஜராத் அணியிடம் இருந்து வாங்கியது ஏன் என்ற காரணத்தை அந்த அணியின் முன்னாள் அனலிஸ்ட் ஹரிசங்கர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா ஜஸ்பிரித் பும்ராவை தனக்கு பிடித்த வேகப்பந்து வீச்சாளர் என்று கூறியுள்ளார். வேகத்தை அதிகரிக்க பும்ராவுக்கு நல்ல அறிவுரையும் வழங்கியுள்ளார்.
IND vs SA Series: இந்தியாவுக்கு எதிரான மூன்று தொடர்களுக்குமான தென்னாப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தென்னாப்பிரிக்கா முக்கிய வீரர்களுக்கு ஓய்வளித்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் சதமடித்த ஷாய் ஹோப், தோனி கொடுத்த அட்வைஸே சிறப்பான ஆட்டத்துக்கு காரணம் என கூறியுள்ளார்.
தான் ஒரு தரமான கேப்டன் என்பதை முதன்முறையாக கோப்பை வென்ற பிறகு செய்த ஒரு செயல் மூலம் நிரூபித்திருக்கிறார் சூர்யகுமார். அவரின் இந்த செயலால் இளம் வீரர்கள் நெகிழ்ந்துபோய் உள்ளனர்.
IPL Auction 2024: மிட்செல் ஸ்டார்க் வரும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க உள்ள நிலையில், அவரை எடுக்க இந்த 5 அணிகள் கடும் போட்டியிடும் என தெரிகிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.
இந்திய அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே டாஸ் வெற்றி பெற்று பவுலிங் எடுத்தது. முதல் போட்டியை தவிர அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியே டாஸ் வெற்றி பெற்று பவுலிங்கை எடுத்திருக்கிறது.
Mumbai Indians Auction 2024: வரும் டிச. 19ஆம் தேதி துபாயில் ஏலம் நடைபெற உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் இந்த 7 வீரர்களை வாங்க அதிக திட்டமிடும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
ஐபிஎல் 2024 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க நினைத்த ஜெரால்ட் கோட்ஸிக்கு மிகப்பெரிய டிமாண்ட் இப்போது ஏற்பட்டுள்ளது. அவரை ஏலத்தில் எடுக்க 9 அணிகளும் கோதாவில் இருக்கின்றன
உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பின்னர்களுக்கு விக்கெட் விழாத காரணத்தால் இந்திய அணியை தோல்வியை தழுவியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பிசிசிஐக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளார்.
ஐபிஎல் 2024 ஏலத்தில் மிக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் ரச்சின் ரவீந்திரா வெறும் 50 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.