டெல்லியிருந்து ஸ்ரீநகர் செல்லும் AI-825 என்ற ஏர் இந்தியா விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 


இயந்திரக்கோளாறு ஏற்பட்டதன் காரணமாக டெல்லியில் இருந்து AI-825 என்ற ஏர் இந்தியா விமானம் ஸ்ரீநகர் செல்லும் விமானத்தை டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மேலும் விமானத்தில் இருந்த 180 பயணிகள் பத்திரமாக தரையிறங்கினர்.