நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் நிர்வாண புகைப்படம் மற்றும் அரை குறை புகைப்படத்தை வெளியிதுவதும் பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மூன்று மொழிகளிலும் உள்ள திரையுலகிலும் நடித்து பிரபலமானவர் ஷெர்லின் சோப்ரா. இவர் பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மேலும் பிரபலமானார். 


ஹாலிவுட் திரையுலகில் சன்னி லியோன் எப்படி பிரபலமோ அது போன்றே ஷெர்லின் சோப்ரா பிரபலம். இவரும் புகைப்படம் இணையத்தில் மட்டுமல்லாது ரசிகர்களிடமும் அதிக வரவேற்பு பெறும். 


ஷெர்லின் சோப்ரா சமீபத்தில் ஆடையே இல்லாமல் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை அவர் தற்போது தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகா பரவி வருகிறது.


முன்னதாக, கூட உடையே இல்லாமல் ஒரு போட்டோசூட் நடத்தி அதில் ஒரு வீடியோவை வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.