தங்கத்தின் விலை பெரும்பாலும் இந்த மாதத்தில் குறைந்தே காணப்பட்டாலும், மாதத்தின், நிதியாண்டின் கடைசி நாளில், அது உயர்ந்துள்ளது. டெல்லி, ஜெய்ப்பூர், பாட்னா, சண்டிகர், புனேவில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்…


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன்கிழமை 10 கிராம் தங்கத்தின் விலையில் 640 ரூபாய் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம் வாங்கத் திட்டமிடும் மக்கள் நேற்றே வாங்கியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றும்.


இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, 22 காரட் தங்கத்தின் விலை புதன்கிழமையன்று 10 கிராமுக்கு ரூ .43,620 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்குக் ரூ .44,620 என்ற அளவில் இருக்கிறது.



குறிப்பிடத்தக்க வகையில், தங்கத்தின் விலை இந்த மாதத்தில் குறைந்துவிட்டது, ஆனால் கடைசி நாளில், விலை உயர்ந்துள்ளது.


செவ்வாயன்று, அதாவது ஹோலி பண்டிகைக்கு அடுத்த நாள், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .42,980 ஆக குறைந்தது. செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை நூறு கிராமுக்கு ரூ .100 மற்றும் பத்து கிராமுக்கு ரூ .10 குறைந்துள்ளது.


ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR