தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்: நவம்பர் 30 ஆம் தேதி ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வரத் தொடங்கியுள்ளன. ஐந்து மாநிலங்களில் நிலை என்ன? ஆளூம் கட்சிகள் ஆட்சியை பிடிக்குமா? அல்லது மக்கள் மாற்றங்களுக்காக வாக்களித்துள்ளர்களா? இதோ பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேசம்:


Pollstrat - பாஜக: 106-116 இடங்கள், காங்கிரஸ்: 111-121 இடங்கள், மற்றவை: 0-8 இடங்கள்


Matrize - BJP: 118-130 இடங்கள், காங்கிரஸ்: 97-107 இடங்கள், மற்றவை: 0-2 இடங்கள்


Axis My India - பாஜக: 87-105 இடங்கள், காங்கிரஸ்: 127-135 இடங்கள், மற்றவை: 08-15 இடங்கள்


Today's Chanakya - பாஜக: 151 இடங்கள், காங்கிரஸ்: 74 இடங்கள், மற்றவை:0 இடங்கள் 


230 சட்டமன்றத் தொகுதிகளில், 47 பழங்குடியினருக்கும், 35 பட்டியல் சாதியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 76.22% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது மாநிலத்தின் வரலாற்றில் மிக அதிகமாகும். மத்திய பிரதேசத்தில் 2018 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், 2020ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது.


ராஜஸ்தான்:


Pollstrat - பாஜக: 100-110 இடங்கள், காங்கிரஸ்: 90-100 இடங்கள், மற்றவை: 0 


Matrize - BJP: 115-130 இடங்கள், காங்கிரஸ்: 65-75 இடங்கள், மற்றவை: 0


Axis My India - பாஜக: 80-100 இடங்கள், காங்கிரஸ்: 86-106 இடங்கள், மற்றவை: 0-3 இடங்கள்


Jan Ki Baat  - பாஜக: 100-122 இடங்கள், காங்கிரஸ்: 62-85 இடங்கள், மற்றவை:0 -3 இடங்கள் 



சத்தீஸ்கர்


C Voter - பாஜக: 36-48 இடங்கள், காங்கிரஸ்: 41-53 இடங்கள், மற்றவை: 0 


Pollstrat - பாஜக: 34-45 இடங்கள், காங்கிரஸ்: 40-50 இடங்கள், மற்றவை: 0 


Matrize - BJP: 34-42 இடங்கள், காங்கிரஸ்: 44-53 இடங்கள், மற்றவை: 0


Axis My India - பாஜக: 36-46 இடங்கள், காங்கிரஸ்: 40-50 இடங்கள், மற்றவை: 0


ETF  - பாஜக: 32-4- இடங்கள், காங்கிரஸ்: 48-56 இடங்கள், மற்றவை:0


மிசோராம்


C Voter - MNF-15-21 இடங்கள், ZPM-12-18, காங்கிரஸ்: 2-8 இடங்கள், பாஜக: 0 


CNX - MNF- 14-18 இடங்கள், ZPM-12-16, காங்கிரஸ்: 8-10 இடங்கள், பாஜக: 0-2 இடங்கள் 


Matrize - MNF-17-22 இடங்கள், ZPM-7-12, காங்கிரஸ்: 9-13 இடங்கள், பாஜக: 0-2 இடங்கள் 


Jan Ki Baat - MNF-10-14 இடங்கள், ZPM-15-25, காங்கிரஸ்: 5-9 இடங்கள், பாஜக: 0-2 இடங்கள் 


தெலங்கானா:


CNX - BRS: 31-47 இடங்கள், காங்கிரஸ்: 63-79 இடங்கள், பாஜக 2-4 இடங்கள், AIMIM 5-7 இடங்கள்


Jan Ki Baat  - BRS: 40-55 இடங்கள், காங்கிரஸ்: 48-64 இடங்கள், பாஜக 7-13 இடங்கள், AIMIM 4-7 இடங்கள்


Matrize - BRS: 46-56 இடங்கள், காங்கிரஸ்: 58-68 இடங்கள், பாஜக 4-9 இடங்கள், AIMIM 5-7 இடங்கள்


Pollstrat - BRS: 48-58 இடங்கள், காங்கிரஸ்: 49-59 இடங்கள், பாஜக 5-10 இடங்கள், AIMIM 6-8 இடங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ