Best Foods For Vitamin B12: நமது உடலின் முழுமையான ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள், மினரல்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து என பல வித ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. இவற்றில் வைட்டமின் பி-12 ஒரு வகையான முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இதில் குறைபாடு ஏற்பட்டால், அது உடலை கடுமையான நோய்களுக்கு ஆளாக்குகிறது. வைட்டமின் பி12 வைட்டமின்களின் ராஜா என கூறப்படுகின்றது. இதில் குறைபாடு ஏற்பட்டால் உடலில் இரத்த சோகை ஏற்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைட்டமின் பி12 உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக உங்களுக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வைட்டமின் பி12 நமது மூளையின் செயல்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, இதன் குறைபாட்டால், கல்லீரல், சிறுநீரகம் முதல் நகங்கள் வரை பல உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 


உடலின் சீரான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி12 மிக அவசியமாகும். ஆகையால், இதன் குறைபாடு ஏற்பட்டால், உடனடியாக அதை சரி செய்ய வேண்டியது மிக அவசியம். சில இயற்கையான வழிகளில் அதை சரி செய்யலாம். வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்ய உதவும் மஞ்சள் நிற உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றை தொடர்ந்து 21 நாட்கள் உட்கொள்வதால், உடனடியாக உங்கள் பி12 அளவுகள் அதிகரிக்கும்.


வைட்டமின் பி 12 குறைப்பாட்டைச் அரி செய்ய உதவும் 5 மஞ்சள் உணவுகள்:


வாழைப்பழம் (Banana)


வாழைப்பழத்தில் நல்ல அளவு வைட்டமின் பி12 உள்ளது. இந்தப் பழத்தை தினமும் 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பி12 உடலில் சேரத் தொடங்குகிறது. இப்பழத்தை பால் அல்லது பேரிச்சம்பழம் கலந்து சாப்பிட்டால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்.


பூசணி (Pumpkin)


மஞ்சள் பூசணி ஒரு ருசியான காய். இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. பூசணிக்காயை சாப்பிடுவது கண்களுக்கும் நன்மை பயக்கும். பூசணிக்காயில் வைட்டமின் பி12 உடன் வைட்டமின் ஏ -வும் உள்ளது. இது சரும வறட்சியை நீக்குகிறது.


மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? இந்த ஜூஸ் பக்கமே போகாதீர்கள்


சோளம் (Corn)


மக்காச்சோளம் ஒரு மஞ்சள் நிற உணவாகும். இது வைட்டமின் பி12 -இன் சிறந்த மூலமாக பார்க்கப்படுகின்றது. இந்த இனிப்பு சுவை கொண்ட மஞ்சள் உணவு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். வைட்டமின் B12 மட்டுமல்லாஅமல், சோளத்தில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் ஆகியவையும் அதிகமாக உள்ளன.


மஞ்சள் குடைமிளகாய் (Yellow Capsicum)


மஞ்சள் நிற  குடைமிளகாய் வைட்டமின் பி-12 மட்டுமல்லாமல் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றின் சிறந்த மூலமாக பார்க்கபடுகின்றது. இதில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது உடலுக்கு மிக முக்கியமான உறுப்பு. குடைமிளகாயை சாப்பிடுவதற்கான சரியான வழி அதை சாலட்டாக சாப்பிடுவதாகும். மஞ்சள் குடமிளகாயை லேசாக சமைத்து சாப்பிடுவதும் நன்மை பயக்கும்.


முட்டையின் மஞ்சள் கரு (Egg Yolk)


முட்டையின் மஞ்சள் கரு அல்லது முட்டையின் மஞ்சள் பகுதியிலும் அதிக அளவில் வைட்டமின் பி12 உள்ளது. முட்டையின் இந்தப் பகுதியைச் சாப்பிடுவதால், பி-12 குறைபாடு சில நாட்களில் குணமாகும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பொடுகு தொல்லை பாடாய்படுத்துகிறதா? இனி கவலைப்படாதீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ