Stress:மன அழுத்தத்திற்கான ‘5’ முக்கிய காரணங்களும், அதற்கான தீர்வுகளும் ...!!
இன்றைய வாழ்க்கை முறையில், நம்மில் பெரும்பாலானோருக்கு மன அழுத்தம் உள்ளது எனலாம். இந்நிலையில் மன அழுத்தத்திற்கான காரணங்களியும், அதில் இருந்து விடுபடுவது எப்படி என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இன்றைய வாழ்க்கை முறையில், நம்மில் பெரும்பாலானோருக்கு மன அழுத்தம் உள்ளது எனலாம். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்துடன் போராடுகிறார்கள். மன அழுத்தம் என்பது ஒரு நபரை உடலையும் மனதையும் பாதிக்கும் ஒரு பிரச்சனை. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது பல நோய்களுக்கு காரணமாகிறது.
மன அழுத்தம் என்பது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கும் என்று மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள். மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணமும், நபருக்கு நபர் வேறுபடுகிறது. காரணங்கள் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மன அழுத்தத்தின் பல காரணங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ALSO READ | Brain Health: மூளையை டேமேஜ் செய்யும் ‘4’ ஆபத்தான பழக்கங்கள்..!!
மன அழுத்தத்திற்கான முக்கிய காரணங்கள்:
பொருளாதார கஷ்டம்
திருமண முறிவு அல்லது விவாகரத்து
வேலை அழுத்தம்
வேலை இழப்பு
உறவு பிரச்சனை
குடும்ப பிரச்சனைகள்
மன அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகள்
தலை மற்றும் முதுகு வலி
திடீர் எடை இழப்பு
திடீர் எடை அதிகரிப்பு
நினைவாற்றல் இழப்பு
எப்போதும் மன சோர்வு
எரிச்சல் மற்றும் சோகம்
உடல் நடுக்கம்
ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!
மன அழுத்தத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியது:
உங்கள் கவலைகளை நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
காலையில் உடற்பயிற்சி செய்யுங்கள்
ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றவும்
மனதிற்கு பிடித்த விஷயங்களைச் செய்யுங்கள்
ஆல்கஹால், மது மற்றும் காஃபின் உட்கொள்ளவதை குறைக்கவும்
வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.
மன அழுத்தத்தைப் போக்க வெளிர் வண்ண மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கவும்.
மூலிகைப் பொருட்களைக் கொண்டு தலையை மசாஜ் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.
( பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான் விழிப்புணர்வு நோக்கத்திற்கான மட்டுமே வழங்கப்படுகிறது.
ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR