புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 3,10,44,033; இந்த பெருந்தொற்றால் உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 9,60,826; உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,12,59,935


  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    திங்கள் முதல் ஆக்லாந்தில் உள்ள சில பகுதிகளைத் தவிர நியூசிலாந்தின் பிற இடங்களில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்வு

  • உலக அளவில் பரவும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தைச் சீரமைக்க 2021 பட்ஜெட்டில் $12-பில்லியன் தொகையை ஸ்வீடன் அறிவித்துள்ளது

  • ஞாயிறன்று வைரஸினால் ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் யங்கூனில் ஊரடங்கை அறிவித்தது மியான்மர்

  • இந்தியாவில் COVID-19 காரணமாக ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த தாஜ் மஹால் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறப்பு 


வெளியே செல்லும்போது அபாயங்களைக் குறைக்கவும் COVID-19 பரவுவதைத் தடுக்கவும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பிறரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதிகக் காற்றோட்டமுள்ள வெளிப்புற இடங்கள் அல்லது திறந்த நிலை இடங்களைத் தேர்வு செய்யவும். மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகி இருங்கள் வெளியே பொது இடங்களுக்குச் செல்வது பற்றிய உள்ளூர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.


Read Also | Maharashtra: COVID-ஐ வென்று வீடு திரும்பிய 106 வயது மூதாட்டி
கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்: 1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477...


கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்::


1. அமெரிக்கா - 68,56,884
2. இந்தியா - 54,87,580
3. பிரேசில் - 45,58,040 
4. ரஷ்யா - 11,05,048
5. கொலம்பியா - 7,70,435
6. பெரு - 7,68,895
7. மெக்சிகோ - 7,00,580
8. ஸ்பெயின் - 6,71,468 
9. தென்னாப்பிரிக்கா - 6,61,936
10. அர்ஜெண்டினா- 6,40,147


Read Also | Corona குளிர் காலத்தில் மின்னல் வேகத்தில் பரவும்; பீதியை கிளப்பும் வல்லுநர்கள்..!!!