சாப்பிட்டதும் ஒரு தேநீர் குடிப்ப‍து அல்ல‍து வேறு வகையான குளிர் பானங்கள் குடிப்ப‍துதான் இன்றைய சமுதாயத்தின் டிரெண்டாக மாறி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் சாப்பிட்ட‍ உடன் தேநீர் குடிக்கலாமா? கூடாதா? மீறி குடித்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்குமா? போன்ற கேள்விக்கு பதில் தரப்பட்டுள்ள‍து.


சாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிக்கக்கூடாது. ஏனெனில், தேயிலையில் புரதச் சத்தையும் (Hardening), செரிமான கடினமாக்கி விடும் சில அமிலங்கள் காணப் படுகின்றன இதன் காரணமாக கடுமையான பாதிப்புக்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். 


அதற்கு பதிலாக சாப்பிட்டு அரை முதல் ஒருமணிநேரம் கழித்து தேநீர் குடித்தால், ஆரோக்கியமே என்கிறது சித்த‍மருத்துவம்.