புற்றுநோய் 5.5 மில்லியன் பெண்களை கொள்கிறது முக்கியமாக மார்பக புற்றுநோய் என்று சமீபத்திய அறிக்கை ஒன்றில் வெளிவந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புற்றுநோய் வராமல் காத்துக்கொள்வது என்பது அவசியமான ஒன்று. சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். தற்போது, பருமன் அதிகமுள்ள பெண்களில் 40 சதவிகிதம் பேருக்கு புற்றுநோய் தாக்கும் அபாயம் இருக்கிறது’ என்று எச்சரித்திருக்கிறது ‘கேன்சர் ரிசர்ச் யு.கே.’அமைப்பின் சமீபத்திய ஆய்வு.


புற்றுநோயை தடுக்க ஐந்து வழி என்னவென்று பார்ப்போம்:-


* புகையிலை மற்றும் புகையிலை சம்பந்தமானவற்றை தவிர்க்கவும்.


* பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைய சாப்பிட்டு வாந்தால் புற்றுநோயை வரமால் தடுக்கலாம்.


* புற்றுநோய் வருவதற்கு கூடுதலான எடையும் காரணமாகும் எனவே உடல் சுறுசுறுப்பாகவும் எடையை பராமரித்து   வைத்துக்கொள்ள வேண்டும். 


* மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுகொள்ளவும். 


* அசுத்தமான தண்ணீர் மற்றும் காற்றினாலும் புற்றுநோய் ஏற்படலாம். இதை தவிர்க்க சுத்தமான தண்ணீர் மற்றும் மாசுபாடு எதிர்க்க முகமூடி அணியவும்.