தேவையானவை:-
 
மாங்காய் - 1 கப்  
வெல்லம் - 1 கப் 
வேப்பம்பூ - 1 டேபிள் ஸ்பூன் 
தேங்காய் துண்டுகள் - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - கால் ஸ்பூன்
புளி சாறு - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 
தண்ணீர் - 3 கப் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யுகாதி பச்சடி செய்முறை:-
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, புளி சாறு ஊற்றி, அத்துடன் மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வேக வைக்கவும். 


மாங்காய் நன்கு வெந்ததும் அதில் வெல்லம், மிளகாய் தூள், உப்பு, வேப்பம்பூ, தேங்காய் துண்டுகள் சேர்த்து 15-20 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.


சுவையான யுகாதி பச்சடி ரெடி.