குழந்தைகள் அழுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. குழந்தைகள் அழுவதற்கு பசியாயிருந்தால், உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, சோர்வடைந்தாலோ இப்படி பல காரணங்கள் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குழந்தை அழைத்த தொடங்கினால் என்ன செய்யலாம்:-


* குழந்தை விடாது அழுதால் தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். 


* குழந்தைக்கு பசித்தால் அவர்கள் அழுவார்கள். எனவே உணவு வேளைகளில் அழுதால் அவர்களுக்கு உணவு அளிக்கவும்.


* தனிமையில் இருப்பதாக உணர்ந்தாலும் குழந்தைகள் அழும். எனவே தனிமையில் விடாமல் அவர்களை கட்டி அரவணைத்து பாதுகாப்பை உணரவையுங்கள்.


* அழும் குழந்தையை சமாளித்து அவர்கள் கவனத்தை திருப்ப பொம்மைகளும் உதவும். 


* செரிமானக் கோளாறுகளும் குழந்தையை சிலநேரங்களில் அழவைக்கும். மருத்துவத்துக்கு பின்னர், அழுகையை தாமாகவே நிறுத்தி விடும்.