ஆண்மை குறைவா? கவலை வேண்டாம்! இதோ உங்களுக்கான டிப்ஸ்!
எந்த பின் விளைவுகளும் ஏற்படுத்தாத இயற்கை முறை சிகிச்சை தான் எப்பொழுதும் உடம்புக்கு மிகவும் நல்லது. அதிலும் வீட்டிலேயே இருந்தபடி ஆண்மைக்கான சிகிச்சை மேற்கொண்டால் எவ்வளவு எளிது.
Health Tips: எந்த பின் விளைவுகளும் ஏற்படுத்தாத வீட்டிலேயே இருந்தபடி இயற்கை முறை சிகிச்சை தான் எப்பொழுதும் உடம்புக்கு மிகவும் நல்லது.
செக்ஸ் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான அம்சம் ஆகும். அந்த செக்ஸ்க்கு ரொம்ப முக்கியம் ஆண்மை. ஒவ்வொரு ஆண்களுக்கும் ஆண்மை குறித்து பல சந்தேங்கள் உள்ளது. அதில் குறிப்பா ஆண்மைத் தன்மை அதிகரிப்பதற்காக பொய் பிரச்சாரங்களை நம்பியும், போலி மருத்துவர்களில் பேச்சை கேட்டு கடைசியில் உயிருக்கே ஆபத்து அளவுக்கு சென்று விடுகிறது.
எந்த பின் விளைவுகளும் ஏற்படுத்தாத இயற்கை முறை சிகிச்சை தான் எப்பொழுதும் உடம்புக்கு மிகவும் நல்லது. அதிலும் வீட்டிலேயே இருந்தபடி ஆண்மைக்கான சிகிச்சை மேற்கொண்டால் எவ்வளவு எளிது.
நல்ல உயர்ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்!
பேரீச்சம்பழங்களை வெயிலில் நன்றாக காயவைத்து, அதனுடன் தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள்.
தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள்.
இதேபோல், இரவிலும் உணவு சாப்பிட்ட பின்னர் சில பேரீச்சம்பழங்களை உட்கொள்ள வேண்டும், கூடவே பசும்பாலை அருந்தினால் இன்னும் நல்லது.
இப்படி தொடர்ந்து இரண்டு மாதம் செய்து வந்தால் ஆண்மை சக்தி பெருகி விடும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR