செயற்கை முறைகளை விட்டு, இயற்கை முறைகளை கடைபிடிப்போம் டெங்குவை அழிப்போம் :  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


# வேப்பிலை புகை போடுத்தால் நல்லது.


# பச்சை வேப்பலையுடன், மங்சள் கிழங்கு பொடி செய்து  எரிய வைத்தால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது.


# வேப்ப எண்ணெய் உடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம்.


# வேப்பிலை எண்ணெய் வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்யும் பொது கொசு உள்ளே நுழையாது.



# யூகலிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது.


# கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே செய்யும் பொது கொசு உள்ளே நுழையாது.


# கற்பூரம் சிறிதளவு சேர்த்து காலை, மாலை வேளைகளில் வீட்டுக்கு சாம்பிராணிப் புகையாக போடலாம்.


# நொச்சி இலை புகை போடுத்தால் நல்லது. 


# ஆடாதொடை இலை புகை போடுத்தால் நல்லது. 


# குப்பைமேனி இலை  புகை போடுத்தால் நல்லது.


நாம் அனைவரும் தினம் இயற்கையான இலைகளை கொண்டு புகைபோட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது. இன்றே முயற்சிப்போம்.