ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும்போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால், பிறப்பதற்கு முன்பே குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றமாகும். அந்த வகையில்  வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என்பதை நம்முடைய முன்னோர்கள் சில அறிகுறிகளை குறிப்பிட்டுள்ளார்கள். அவை என்னவென்று இங்கே பார்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண் குழந்தையாக இருந்தால்


> புளிப்பான உணவுகள் அல்லது உப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருக்கும்.
> முகத்தில் பருக்கள் (Pimples) அதிகம் வந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை
> காலைவேளையில் வாந்தி அல்லது குமட்டல் அறிகுறி ஏதும் இல்லாமல் இருந்தால். 
> கர்ப்பிணிகளின் (Pregnancy) வயிறு கீழே இறங்கி இருத்தால். 
> பாதங்கள் எப்போதும் மிகவும் குளிர்ச்சியுடன் இருக்கும்.
> கர்ப்பகாலத்தில் பெண்களின் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.


ALSO READ | கர்ப்ப காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் என்ன?


பெண் குழந்தையாக இருந்தால்


> வயிறு உயரமாக தென்பட்டால்
> நடுவயிறு தென்பட்டால்
> வயிற்றின் வளரும் குழந்தையின் இதயத் துடிப்பு 140 க்கு மேல் இருந்தால் பெண் குழந்தை
> கர்ப்ப காலத்தில் அதிகமாக இனிப்பு சாப்பிட்டீங்கள் என்றால் அது பெண் குழந்தையாக இருக்கும்.
> பருக்கள் நிறைய வந்தாலே கருத்துப் போனாலோ பெண் குழந்தைகள் பிறக்கும் என்கின்றனர்.
> கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநிலை அதிகளவில் மாற்றமடைந்தால் பெண் குழந்தை என்கின்றனர். 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR