யோகா உடற் பயிற்சி மட்டும் அல்ல. மனதை ஒருநிலை படுத்தவும் மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கவும் ஒரு தூண்டுகோலாக விளங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யோகாவின் நன்மைகள்:


> இரத்த ஓட்டத்தை சிரக வைக்கிறது.


> உடல் எடையை குறைக்க உதவுகிறது. 


> மன அழுததை குறைக்கிறது.


> நியாபக சக்தியை அதிகரிக்கிறது.


> நுரையீரளுக்கு புதிய ஆக்ஸிஜனை வழங்கி, சுவாச பிரச்சனையை விளக்குகிறது. 


> ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.


> மாரடைப்பின் ஆபத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் மனச்சோர்வையும் நீக்குகிறது. 


> பெருங்குடல் புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது.