டிஈஆர்சி இன்று (புதன்கிழமை) 2018-19 ஆம் ஆண்டுக்கான புதிய மின் கட்டண ஆணையை வெளியிட்டு உள்ளது. அந்த படி டெல்லி வாழ் மக்களை குஷி படுத்தும் வகையில் மின் கட்டணத்தை குறைத்துள்ளது டிஈஆர்சி நிறுவனம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், ஆணையம், புதிய மின் கட்டண ஆணை விபரம்:-


1200 வாட் யூனிட் 


முதலில் இப்போது
8.75         7.75

 

800-1200 யூனிட் 


முதலில்  இப்போது
8.10  7.00

 

400-800 யூனிட் 


முதலில் இப்போது
7.70  6.60

 

200-400 யூனிட் 


முதலில் இப்போது
5.95 4.50

 

0-200 யூனிட் 


முதலில் இப்போது
4.00  3.00