சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட லிட்டருக்கு 24 காசுகள் குறைந்து ரூ.73.33 ஆக உள்ளது. இதே போல டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் குறைந்து ரூ.68.93 ஆக உள்ளது. காலை 6 மணி முதல் இந்த விலை அமலுக்கு வந்தது. ஆகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல் விலை;-


டெல்லி     - ரூ 70.70
 
மும்பை     -  ரூ 76.28
 
கொல்கத்தா - ரூ 72.75
 
சென்னை   - ரூ 73.33
 
டீசல் விலை;-
 
டெல்லி     - ரூ 65.30
 
மும்பை     - ரூ 68.32
 
கொல்கத்தா - ரூ 67.03
 
சென்னை   - ரூ 68.93