இமாச்சலில் மின்கசிவினால் 10 வீடுகள் தீ-க்கு இரை!
இமாச்சல பிரதேசத்தில் மின்சாரம் கசிவு காரனமாக 10 வீடுகள் தீ-க்கு இரையாகின!
இபாச்சல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தின் ஜுப்பால் பகுதியில் குடியிருப்பு பகுதியில் ஏற்ப்பட்ட மின்சாரம் கழிவு காரனமாக வீடுகள் தீப்பற்றி எரிந்தன. இந்த தீ அருகே இருந்த வீடுகளுக்கும் பரவியதில் சுமார் 10 வீடுகள் தீக்கு இரையாகின.
எனினும் அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.