வடமாநிலங்களில் தொடரும் கடும் பனிமூட்டம் - 12 ரயில்கள் ரத்து!
வடமாநிலங்களில் தொடர்ந்து நிலவும் பனிமூட்டம் காரணமாக 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது!
டெல்லி: வடமாநிலங்களில் தொடர்ந்து நிலவும் பனிமூட்டம் காரணமாக 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது!
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கடுமையான பனிமூட்டம் நிலவி வருகின்றுத. இதன் காரணமாக சாலைகள் சரியாக தெரியாததால் வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்வதை காண முடிகிறது.
கடும் பனிமூட்டம் காரணமாக இன்று பட்டியலிடப்பட்டிருந்த 49 ரயில்கள் தாமதம் பிரயாணிக்கின்றது. மேலும் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, அத்துடன்13 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.