காஷ்மீர் பள்ளி கல்வி இயக்குநரகம் (DSEK) ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அறிவிப்பின்படி,. விரிவுரையாளர் மற்றும் ஆசிரியர்களின் பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்க விரும்புவரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவித்துள்ளது.


விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் DSEK-ன் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் - dsek.nic.in நாளை(பிப்., 20) அன்று பதிவு செய்யவேண்டுமாய் கேட்டுக்கொண்டுள்ளது!


பணியிடங்கள் குறிப்பு...


  • மொத்த காலியிடம் - 2601 (ஆசிரியர் - 1590, விரிவுரையாளர் - 1011)

  • தகுதி : கல்வியல் பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை (B.Ed / M.Ed)


இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வளர்கள் ரூ.100 பதிவு கட்டணம் செலுத்தி, DESK-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்வதற்கான கடைசி நாள் பிப்., 20 என்பது குறிப்பிடத்தக்கது!