கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பாவின் மகன் பயணம் செய்த கார் மோதி சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஒரு நபர் உயிரிழந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடியூரப்பா 2008 முதல் 2011 வரை அவர் கர்நாடக முதலமைச்சராக இருந்தார். இவரது மகன் பாஜக சார்பில் ஷிமோகா தொகுதி எம்.பியாக  ராகவேந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டவர்   


விசாரணையில் பொது உயிரிழந்தவரின் பெயர் சுரேஷ் {24}


விபத்தின் போது காரை ஒட்டி சென்றவர் கார் டிரைவர்  ரவிச்சந்திரன் அல்லது எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா தான் ஓட்டினாரா என்பது குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.