ராஜஸ்தானில் சவாய் மாதோபூரின், அருகே உள்ள பாலத்தில் பேருந்து வந்து கொண்டிருக்கும் போது தீடிரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது... மீட்பு பணிகள் தீவரப்படுத்தப்பட்டுள்ளது!



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

12:18 23-12-2017


ராஜஸ்தான் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 32 எட்டியது!



10:26 23-12-2017


ராஜஸ்தான் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 26 எட்டியது!




ராஜஸ்தானில் சவாய் மாதோபூரின், அருகே உள்ள பாலத்தில் பேருந்து வந்து கொண்டிருக்கும் போது தீடிரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 24 பேர் படுகாயமடைந்தனர்.



காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.