ரேவாரி: ஹரியானாவின் ரேவாரி மாவட்டத்தில் ஒரு துயரமான சம்பவத்தில், பள்ளி வாகனம் ஒன்றினை பின்னோக்கி எடுக்கும் போது தவறுதலாக குறுக்கே ஓடி சென்ற 5 வயது சிறுவன் வாகனத்தில் அடிப்பட்டு உயிர் இழந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறந்த குழந்தைக்கு அதை பள்ளியில் எல்.கே.ஜி படித்துவரும் ஹிங்குராங் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருவதாக காவல்துறை அதிகாரி பிரீத் சிங் தெரிவித்தார்.


(மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன.)