ஆந்திரா: கஞ்சா கடத்தல் வழக்கில் 7 பேர் கைது!
ஆந்திர பிரதேஷ மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் கஞ்சா கடத்தியதாக 7 பேர், வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்!
ஆந்திர பிரதேஷ மாநிலம் ராஜமுந்திரி பகுதியில் கஞ்சா கடத்தியதாக 7 பேர், வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்!
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 594கிலோ கஞ்சா பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை, இவர்களின் வழக்கு பதிவு விசாரணை செய்து வருவதாக ஆந்திரா காவல்துறை தெரிவித்துள்ளது!
(மேலும் விவரங்கள் காத்திருக்கின்றது)