கான்பூர் அருகே சாண்டரி நிலையத்தில் ரயில் என்ஜின் தடம் புரண்டது.
கான்பூர் அருகே சாண்டரி நிலையத்தில் ரயில் என்ஜின் தடம் புரண்டது. விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கான்பூர் அருகே சாண்டரி நிலையத்தில் ரயில் என்ஜின் தடம் புரண்டது. தடம்புரண்ட ரயில் என்ஜினை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுவரை ரயில் என்ஜின் தடம் புரண்ட விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரே வாரத்தில் மூன்று முறை ரயில் தடம் புரண்டது. அதேபோல செம்டம்பர் மாதம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் தடம் புரண்டது.
உத்திரப்பிரதேசத்தில் ரயில் விபத்துகள் தொடர்ந்ததை அடுத்து, 'வேதனையடைந்த' சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.