Asian Paints: உங்களுக்கு புதிய கார் கிடைத்து விட்டதா? வாழ்த்துகள்! அது பளபளப்பாக இருக்கிறதா? மிக அருமை! உங்களது பட்ஜெட்டிலேயே, நம்ப முடியாத விலையில், உங்களது வீட்டையும் இப்படி பளபளப்பாக மாற்ற முடியும். என்ன எங்களை நம்ப முடியவில்லையா? ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய விளம்பரங்களான ஏஸ் ஷைன் மற்றும் டிராக்டர் ஷைன் குறித்து தெரிந்து கொள்ள திரு. பாலாவை சந்திக்கவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரு. பாலா, தனது வீட்டிற்கு சமீபத்தில் தான் வர்ணம் பூசி உள்ளார். வீட்டின் வெளிப்புற சுவர்களை Exterior Walls அலங்கரித்து உள்ள புதிய வர்ணங்களால் அவர் ஈர்க்கப்பட்டு உள்ளார். இதன்காரணமாக, அதன் அருமை குறித்து பேசுவதை அவரால் நிறுத்த முடியவில்லை. இந்நிலையில், பக்கத்து வீட்டுக்காரரான திரு. கோபாலுக்கு புதிய கார் கிடைத்து உள்ள நிலையில், இவ்வளவு குறைந்த விலையில் இந்தளவிற்கு பளபளப்பு கிடைக்குமா என்பதே, கோபாலிடம் பாலாவின் முதல் கேள்வியாக இருந்தது. ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் ஏஸ் ஷைன், உங்களது பாக்கெட் செலவிலேயே, வீட்டின் வெளிப்புற சுவர்களுக்கு கொண்டு வரும் பிரகாசத்தை வலியுறுத்துவதாக இந்த விளம்பரம் அமைந்து உள்ளது. 



அதே வரிகளை உள்ளடக்கிய மற்றொரு விளம்பரத்தில், திரு.பாலா தனது வீட்டில் நுழைகிறார். அவருடைய வீட்டிற்கு வர்ணம் பூசப்பட்டு சில நாட்கள் ஆகி இருந்தபோதிலும், புதியது போல் ஜொலிக்கும் வீட்டின் உட்புற சுவர்களை Interior Walls  அவரால் பாராட்டுவதை நிறுத்த முடியவில்லை. பளபளப்பான காலணிகளை, ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் தனது மகனிடம், பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்ட அதே கேள்வியை கேட்பதாக, அந்த விளம்பரம் அமைந்து உள்ளது. ஏசியன் பெயின்ட்ஸ் டிராக்டர் ஷைன், உங்கள் வீட்டின் உட்புற சுவர்களுக்கு கொண்டு வரும் உன்னதமான பிரகாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று அந்த விளம்பரத்தில் பாலா சொல்கிறார்.


மேலும் அந்த விளம்பரத்தில், பாலாவின் மனைவி, தான் வாங்கி உள்ள புதிய சேலையின் பளபளப்பு குறித்து கேட்கிறார். சேலையின் பளபளப்பால் ஈர்க்கப்பட்டாத பாலா, வீட்டின் உட்புற சுவர்கள் எவ்வளவு பளபளப்பாக உள்ளன. இவ்வளவு குறைந்த விலையில், இந்த அளவிற்கு யாராவது பளபளப்பு அளிக்க முடியுமா என்று தனது மனைவியிடம் வினவுகிறார்.


இதற்குக் காரணம் ஏசியன் பெயின்ட்ஸ் ஷைன். ஆம் அதுதான் சரி. ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் ஏஸ் ஷைன் மற்றும் டிராக்டர் ஷைன், வீட்டின் உட்புற மற்றும் வெளிப்புற சுவர்களுக்கு அசாதாரணமான பிரகாசத்தை அளிக்கின்றன, அதுவும் நம்பமுடியாத சிக்கனமான விலையில்! பளபளப்பு வழங்குவதில், மற்றவற்றுடன் இதனை ஒப்பிட முடியாது.


ஷைன் வகை பெயின்ட்டில் அப்படி என்ன சிறப்பு?


வீட்டின் உட்புற சுவர்களின் பளபளப்பிற்கு டிராக்டர் ஷைன் மற்றும் வெளிப்புற சுவர்கள் பளபளக்க ஏஸ் ஷைன் வகைகளை, ஏசியன் பெயின்ட்ஸ் வழங்கி வருகிறது. மிகவும் குறைந்த விலையில், மென்மையான ஷைன் பூச்சு உடன், உங்கள் வீட்டின் சுவர்கள் பளபளப்பு பெறும். மேலும் அதன் ஆயுள் மற்றும் அதிக பெயின்ட் கவரேஜ், உங்கள் சுவர்களை எப்போதும் புதியதுபோல் ஆக்க உதவுகிறது. 


மேலும் கூடுதலாக, உங்களின் துடிப்பான ஆளுமையை உங்கள் வீடு பிரதிபலிக்கும் வகையில், ஆயிரக்கணக்கான ஷேட் விருப்பங்களை, உங்களுக்கு பிடித்த வகையில் தேர்வு செய்து கொள்ளலாம். வானிலை பாதுகாப்பு பண்புகள் அடங்கிய ஏஸ் ஷைன் மற்றும் வீட்டின் சுவர்களுக்கு சிறந்த அலங்காரத்தை வழங்கும் வகையிலான டிராக்டர் ஷைன், உங்கள் வீட்டை மழை, வெயில் காலத்திலும் தொடர்ந்து பிரகாசிக்க வைக்கும். 


உங்களது இருப்பிடத்தை / வீட்டை, மற்றவற்றில் இருந்து தனித்து நிற்கச் செய்து, உங்களது அக்கம்பக்கத்தினரிடையே உங்களை பெருமையாக காட்டிக் கொள்ளுங்கள்.


ஏஸ் ஷைன்


ஏஸ் ஷைன் பூசப்பட்டு உள்ள உங்கள் வீட்டிவன் வெளிப்புற சுவர்கள், உங்களின் மின்னும் ஆளுமையைப் போன்று அழகுற பிரகாசிக்கும். கடினமான வானிலை நிலவரங்களையும் தாங்கவல்ல இந்த வகை பெயின்ட், நீர் உட்புகாத்தன்மையை, இந்த குறைந்த விலையிலேயே வழங்குகிறது. 


இது உங்களது வீட்டின் வெளிப்புற சுவர்களை, இவ்வளவு குறைந்த விலையில், வைரம் போன்று ஜொலிக்க வைக்கிறது. 


உங்கள் வீடு இத்தகைய சிறப்புகளுடன் விளங்க வேண்டும் எனில், உடனடியாக இந்த ஏஸ் ஹைன் பெயின்ட்டை பயன்படுத்துங்கள்.


டிராக்டர் ஷைன்


டிராக்டர் எமல்ஷன் ஷைன், உங்கள் வீட்டிற்கு நேர்த்தியான தோற்றத்தை வழங்குகிறது. மிகவும் குறைந்த விலையிலான இந்த டிராக்டர் ஷைன், உங்கள் வீட்டின் உட்புற சுவர்களுக்கு ஆடம்பரமான பினிஷிங்கை தருகிறது. 


இது வழக்கமான டிஸ்டெம்பரை விட, அதிகமான பெயின்ட் கவரேஜை வழங்குகிறது மற்றும் உங்கள் வீட்டை, மற்றவற்றில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில், மிக அதிக அளவிலான ஷேட் விருப்பங்களை உங்களுக்கு வழங்குகிறது. 


நம்ப முடியாத சிக்கனமான அதே சமயம் மலிவு கட்டணத்தில், உங்கள் வீட்டின் சுவர்கள் நீண்ட காலத்திற்கு புதிய பொலிவுடன் ஜொலிக்க, டிராக்டர் எமல்ஷன் ஷைன் உங்களுக்கு உத்தரவாதம் அளி்க்கிறது. 



சுருக்கமாக சொல்வதென்றால்....


ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் ஏஸ் ஷைன் மற்றும் டிராக்டர் ஷைன் பயன்படுத்தி ஜொலிக்கும் உங்கள் வீட்டின் உட்புற மற்றும் வெளிப்புற சுவர்கள்,  மற்றவர்கள் உங்கள் வீட்டை பார்த்து பொறாமைப்படும் வகையில் கவர்ந்து இழுக்கே செய்கிறது. இது உங்கள் வீட்டின் சுவர்களை, சாதாரண நிலையில் இருந்து சூப்பர் என்று மற்றவர்கள் சொல்லும் நிலைக்கு யாராலும் நம்ப முடியாத வகையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. 


திரு. பாலாவைப் போல, நீங்களும் உங்களது வீட்டின் அழகால் ஈர்க்கப்படுவீர்கள். உங்கள் வீட்டின் ஜொலிப்பு குறித்து மற்றவர்களுடன் புகழ்ந்து பேசுவதை உங்களால் நிறுத்த முடியாது. மற்ற வீடுகளின் சுவர்களை விட, உங்களது வீட்டின் சுவர்கள் மிகுந்த பளபளப்புடன் ஜொலிக்கும் என்று என்பதை உங்களுக்கு சவாலாக முன்வைக்கிறோம்.


உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில், உங்களது வீட்டை, ஏசியன் பெயின்ட்ஸ் ஷைன் மிக பளபளப்பாக ஜொலிக்க செய்கிறது. இதை இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், மிகக் குறைந்த விலையில், மிக அதிக பளபளப்பு என்பதே சரியானது ஆகும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ