5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன.
வாக்குகளை எண்ணும் பணி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ளது. வாக்கு எண்ணிக்கையை ஒட்டி 5 மாநிலத்திலும் பலத்த பாதுகாப்பு. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பாதுகாப்பு தீவிரம் -வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களை சுற்றி 144 தடை
உபியில் 403, உத்தரகாண்ட் 70, பஞ்சாப் 117, கோவாவில் 40, மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.