பெங்களூரு: கர்நாடகாவின் பெல்லெந்தூர் ஏரியின் மாசுபாடு காரணமாக, நீருக்கு பதிலாக நுறையாக பெருக்கெடுத்து ஓடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூருவின் அழகான இடங்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்த பெல்லந்தூர் ஏரியிர் தற்போதைய நிலமை மிகவும் மோசமாக உள்ளதாக மக்கள் தங்களது வேதனை பகிர்ந்து வருகின்றனர்.



இந்நிலமை மாறாவிடில், சுற்றுப்புற பகுதி மக்களின் ஆரோக்கியத்திற்கு உறுதியளிக்க இயலாது என தெரிகிறது. தீவிர அச்சுறுத்தை ஏற்படுத்தி வரும் இந்த ஏரியின் நிலைமையினை விரைவில் மாற்றியமைக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்!