182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு டிசம்பர் 9-ம் மற்றும் 14-ம் தேதி என 2 கட்டமாக நடைபெற உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தேர்தலுக்கான 70 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக கடந்த நவ., 17 அன்று அறிவித்தது. பின்னர் நேற்றைய தினம் 28 வேட்பாளர்கள் அடங்கிய 3-வது பட்டியலை பாஜக தற்போது வெளியிட்டது.


இந்நிலையில் தற்போது 4-வது வேட்பாளர் பட்டியலாக, நவசாரி வேட்பாளராக பியுஷ்பாய் தேசாய் அறிவித்துள்ளது.