எதிர்வரும் மத்திய பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 4வது பட்டியலினை பாஜக வெளியிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பினை கடந்த அக்டோபர் 6-ஆம் நாள் தலைமை தேர்தல் ஆணையர் OP ராவத் வெளியிட்டார். இத்தேர்தல்களில் வெற்றி பெற்ற ஆட்சியை பிடிக்க நாட்டின் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.


இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசம் மாநில தேர்தலில் போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளர்களின் நான்காவது பட்டியலினை பாஜக வெளியிட்டுள்ளது. அவை,


 



 


பாஜக ஆளும் மத்திய பிரதேசதில் வரும் நவம்பர் 28, 2018-ஆம் நாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக சார்பில் இதுவரை 177 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


மத்திய பிரதேசம் | 230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில்


  • வாக்குப்பதிவு - நவம்பர் 28, 2018

  • வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018