இன்று பட்ஜெட் தாக்கல்: பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததா? குறைந்ததா? நிலவரம்
Budget 2019, Interim Budget 2019, Petrol, Diesel, Hike, Indian Oil Corporation, Crude Oil, பெட்ரோல், டீசல், இந்திய ஆயில் கார்ப்பரேஷன், கச்சா எண்ணெய், பட்ஜெட் 2019, இடைக்கால பட்ஜெட் 2019m
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (01.02.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் எண்ணெய் நிறுவனங்கள் சர்வசேத கச்சா எண்ணெய் நிலவரப்படி, ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைத்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது. இதனால் ஒவ்வொரு நாளும் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய பெட்ரோல் விலை...
சென்னை _____ பெட்ரோல் - ₹ 73.64 _____ டீசல் - ₹ 69.41
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 70.94 _____ டீசல் - ₹ 65.81
மும்பை _______ பெட்ரோல் - ₹ 76.57 _____ டீசல் - ₹ 68.81
கொல்கத்தா __பெட்ரோல் - ₹ 73.04 _____ டீசல் - ₹ 67.49
நேற்றைய விலை நிலவரம்:
சென்னை _____ பெட்ரோல் - ₹ 73.80 _____ டீசல் - ₹ 69.52
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 71.09 _____ டீசல் - ₹ 65.81
மும்பை _______ பெட்ரோல் - ₹ 76.72 _____ டீசல் - ₹ 68.91
கொல்கத்தா __பெட்ரோல் - ₹ 73.18 _____ டீசல் - ₹ 67.59